- அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
- அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
- அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
- அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
- ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 7
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment