- அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
- அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
- அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கிதான் தியாகம் வாங்கவேண்டும்.
- அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- அற்ப அறிவு அல்லற் கிடம்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 6
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment