- அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
- அறிய அறியக் கெடுவார் உண்டா?
- அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
- அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
- அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 5
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment