- கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
- கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
- கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
- கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
- கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
Tuesday, July 29, 2008
தமிழ் பழமொழிகள் - 41
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment