Search This Blog

Tuesday, July 29, 2008

கவிதைகள் - 1

சிகப்பு மனிதனுக்கு நிழ்ல் கருப்புதான்
கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிகப்புதான்
வண்ணங்களில்லை வாழ்க்கை - மனிதனின்
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

No comments: