Search This Blog

Tuesday, July 29, 2008

சிந்தனைத் துளிகள் - 3

1. வாழ்க்கை சுவை மிகுந்தது. அறியாமையினால் அதை நரகமாக மாற்றிக்கொண்டு விடாதீர்கள்
- ஜேம்ஸ் ஆபரி
2. நல்ல அறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில் இருந்த போதிலும் அதைத் தேடிச்செல்
- நபிகள் நாயகம்
3. அமைதியான வாழ்க்கைக்கு அவசியமான மூன்று தன்மைகள்: கேட்டல், பார்த்தல், மவுனமாயிருத்தல்
- வால்டர் பேகாட்
4. மன உறுதி உள்ளவன் மிகப்பெரிய கஷ்டங்களைக் கூட எளிதாக தாண்டி வெற்றி பெற்று விடுவான்
- ஆக்டன் சர்மர்
5. சுலபமான காரியத்தைக் காட்டிலும் தடைகள் நிறைந்த கஷ்டமான காரியத்தை செய்வதுதான் மெய்யான திருப்தி.

No comments: