- ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
- ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 10
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment