- ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
- ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 11
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment