Search This Blog

Monday, July 19, 2010

உலக பொன்மொழிகள்

எவன் உரிய வேளையில் விழித்து எழாமலும், உடல் பலமிருந்தும் சோம்பலில் ஆழ்ந்த கருத்திலும், சிந்தனையிலும் உறுதியற்று இருக்கிறானோ, அந்த மந்தப்புத்தியுடைய சோம்பேறி ஞானமார்க்கத்தை அடைய முடியாது.
-புத்தர்.

No comments: