
· ஒரு துளி ஜலத்தை எடுத்து நன்றாகக் காய்ந்த இரும்பின் மேல் விட்டால் அத்துளி இருந்த இடமே தெரியாமல் போய்விடுகிறது. அதே துளியைத் தாமரை இலையில் விட்டால் முத்து போல் காணப்படுகிறது. மறுபடியும் அதே ஜலமானது சமுத்திரத்தின் மத்தியிலிலுள்ள சிப்பியில் இட்டால் அது உண்மையாகவே முத்தாகி விடுகிறது. அதுபோல அதமனுக்கும், மத்தியமனுக்கும், உத்தமனுக்கும் அவரவர்கட்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும். இங்கு இரும்பு அதமனுக்கும், தாமரை இலை மத்தியமனுக்கும், சிப்பி உத்தமனுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
– நீதி சாஸ்திரம்.
No comments:
Post a Comment