Search This Blog

Sunday, July 18, 2010

உலக பொன்மொழிகள்


உங்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்கள் உங்களைச் சுற்றி இருக்க வேண்டும். அல்லது உங்களைக் காட்டிலும் கெட்டிக்காரரைச் சுற்றி நீங்கள் இருக்க வேண்டும். அது தான் வெற்றிக்கு வழி.
-பாங்க்கில்.

No comments: