Search This Blog

Sunday, July 18, 2010

உலக பொன்மொழிகள்


எல்லாம் போய்விட்டது என்று சோர்ந்து போய் விடாதீர்கள். எந்த மனிதனாலும் வெல்ல முடியாத மனவலிமை இருக்கிறது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு உழையுங்கள். வளம் பெறலாம்.
-மில்டன்.

No comments: