Search This Blog

Monday, July 19, 2010

உலக பொன்மொழிகள்

தீமையான காரியங்கள் நடக்கும் போது நல்ல காரியங்களும் நடக்கின்றன. அந்தக் கடினமான நேரங்களில், எத்தனை நண்பர்களும், குடும்பங்களும் நமக்கு உதவி செய்தனர். என்பதைக் கவனித்துப் பார். அது நமக்கு ஒரு நன்மையான காரியமாக இருக்கும்.
-இயேசு கிறிஸ்து.

No comments: