- கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
- கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
- கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
- கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 38
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment