- கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
- கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
- கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
- கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
- கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
- கடல் திடலாகும், திடல் கடலாகும்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 37
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment