- எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
- எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
- எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
- எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
- எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 25
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment