Search This Blog

Monday, July 28, 2008

தமிழ் பொன்மொழிகள் - 2

முன்னால் போகாதே!
என்னால் பின்பற்ற முடியாமல் போகலாம்
என் பின்னால் வராதே!
நான் வழி காட்டமுடியாமல் போகலாம்
என் அருகில் இணைந்து நட!
நல்ல நண்பணாக!!

No comments: