Search This Blog

Monday, July 28, 2008

தமிழ் பொன்மொழிகள் - 1

மேலே செல்லுங்கள்!
சளைக்காத மனதிற்கு ஈடாக இவ்வுலகில்
எதுவுமில்லை!
திறமை அதற்கு ஈடகாது. திறமை
இருந்தும் தோற்றவர்கள் ஏராளம்!
மேதைத்தனமும் ஈடகாது. பலன்
காணாத மேதைகள் என்பது பழமொழி!
கல்வி மட்டும் ஈடாவதில்லை. இவ்வுலகம்
படித்தும் பாதை தவறியவர்களால்
நிரம்பி இருக்கிறது!
கடவுளின் அருளும்,சளைக்காத மனமும்
உறுதியும் மட்டுமே சர்வ வல்லமைபடைத்தவை!!!

No comments: