- இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
- இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
- இராச திசையில் கெட்டவணுமில்லை
- இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
- இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 14
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment