Search This Blog

Wednesday, August 25, 2010

அயல் நாட்டுப் பழமொழிகள்


அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை; அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது.

- ஸ்காட்லாந்து

No comments: