Search This Blog

Friday, August 13, 2010

உலக பொன்மொழிகள்

இரும்பில் இருந்தே துரு தோன்றினாலும்இரும்பை அந்த துருவே அரித்து தின்று விடுகிறது. அது போலவே, அறநெறியில் இருந்து தவறியவர்களை அவனுடைய செயல்களே நாளுக்கு நாள் அழிவை நோக்கி நடத்தி செல்லுகின்றன.
- புத்தர்

No comments: