Search This Blog

Sunday, July 18, 2010

உலக பொன்மொழிகள்

வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி பெறச் சுறுசுறுப்பும் ஊக்கமும் நம்பிக்கையும் தேவை; பிற்பகுதியில் வெற்றி பெறப் பொறுமையும் தன்னடக்கமும் அவசியம் தேவை.
-அரிஸ்டாட்டில்.

No comments: