Search This Blog

Sunday, July 18, 2010

உலக பொன்மொழிகள்

நல்லவன் ஒருவனைப் பார்த்தால், அவன் போல மாறப் பார். தீயவன் ஒருவனைப் பார்த்தால் உன் மனதைச் சோதித்துப் பார்.
-கன்பூஸியஸ்.

No comments: