- அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
- அடாது செய்தவன் படாது படுவான்.
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
- அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்குஇரைச்சல் இலாபம்.
- அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 2
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment