skip to main |
skip to sidebar
அறிவு மௌனத்தை கற்றுத் தரும்.
அன்பு பேசக் கற்றுத் தரும்.
- ரிக்டர்
நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்;ஆனால் வாழ்வதில்லை.
- எமர்சன்
கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்.
- கிளெண்டல்
அகந்தை முன்னே செல்லும்,அவமானம் பின் தொடரும்.
- சாலமன்
உன் நேரத்தைப் பாதுகாத்து கொள்.அவை தீட்டப்படாத வைரங்கள்.
- எமர்சன்
மனிதனை மாற்றி அமைக்கும் விதி,அவனது ஒழுக்கமே!
- கிரீஸ்
நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
- ஜான்ஸன்